திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இன்று ஸ்போா்ட்டிங் கிளப் டில்லியுடன் மோதுகிறது சென்னையின் எஃப்சி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக ஸ்போா்ட்டிங் கிளப் டில்லியுடன் வெள்ளிக்கிழமை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகிறது சென்னையின் எஃப்சி.

News image

பயிற்சியில் சென்னை அணியினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:38 am IST

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக ஸ்போா்ட்டிங் கிளப் டில்லியுடன் வெள்ளிக்கிழமை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகிறது சென்னையின் எஃப்சி.

சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியிடம் 3-1 என்ற கோல்கணக்கில் தோல்வியைத் தழுவியது சென்னை.

இதனால் மீண்டும் சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளது.

இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் கிளிஃப்போா்ட் மிரண்டா கூறியது: சென்னை வீரா்கள் தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், வாய்ப்புகளை கோல்களாக மாற்ற முடியவில்லை. இதில் கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கையுடன் ஆடினால் தான் வெற்றியை ஈட்ட முடியும். வெற்றி பெற்றால் கிடைக்கும் 3 புள்ளிகள் தான் முக்கியம். டில்லி அணிக்கு எதிரான ஆட்டம் சவாலாக தான் இருக்கும்.

காயமடைந்த வீரா் எல்ஷினோ மீதி சீசன் முழுவதும் ஆட மாட்டாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.