புகைப்படங்கள் சொல்லும் கசப்பான செய்தி: என்னதான் நடக்கிறது இந்திய அணியில்?
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி மற்றும் துணைத் தலைவர் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு இடையே விரிசல் நிலவுவதாக எழும் தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாகவே நடைபெறும் சம்பவங்கள் அமைந்துள்ளன.












