/

ஐபிஎல்: அதிக சிக்ஸர்களை அடித்தவரும் கொடுத்தவரும்!

அதிக சிக்ஸர்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர்கள்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:30 pm

சநகன்

இந்த ஐபிஎல்-லில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் யார் என்றால் ஓரளவு சுலபமாகச் சொல்லமுடியும். 

அதிக சிக்ஸ் அடித்த முதல் ஐந்து வீரர்கள்:

மேக்ஸ்வெல் - 26, வார்னர் - 24, உத்தபா - 21, ரிஷப் பந்த் - 20, பொலார்ட் - 20.

சரி, அதிக சிக்ஸர்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர்கள்?

20 சிக்ஸர்களைக் கொடுத்து பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் புணே வீரரான இம்ரான் தாஹிர். 

20 - இம்ரான் தாஹிர் (புணே)
17 - அமித் மிஸ்ரா (டெல்லி)
17 - சஹால் (பெங்களூர்)
17 - குல்தீப் யாதவ் (கொல்கத்தா)
17- பசில் தம்பி (குஜராத்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.