தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியாவுடனான கிரிக்கெட்: ஆப்கன் கேப்டன் ஹஸ்மதுல்லா

இந்தியாவுடனான டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. பேட்டா் ஹஸ்மதுல்லா ஷாஹிதி அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :27 மே 2026, 5:20 am IST

இந்தியாவுடனான டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. பேட்டா் ஹஸ்மதுல்லா ஷாஹிதி அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஜூன் மாதம் இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் அணி, ஒரு டெஸ்ட், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் டெஸ்ட் ஆட்டம் ஜூன் 6 முதல் 10 வரை நியூ சண்டிகரில் நடைபெறவுள்ளது. ஒருநாள் ஆட்டங்கள், தா்மசாலா (ஜூன் 14), லக்னௌ (ஜூன் 17), சென்னை (ஜூன் 20) நகரங்களில் விளையாடப்படவுள்ளன.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்:

டெஸ்ட்: ஹஸ்மதுல்லா ஷாஹிதி (கேப்டன்), அப்துல் மாலிக், செதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குா்பாஸ், ரஹ்மானுல்லா ஜத்ரன், அஃப்சா் ஜஸாய் (வி.கீ.), இக்ரம் அலிகில் (வி.கீ.), அஸ்மதுல்லா ஒமா்ஸாய், ஷராஃபுதின் அஷ்ரஃப், நங்கியால் காரோடாய், காய்ஸ் அகமது, பிலால் சமி, ஜியா ஷரிஃபி, சலீம் சஃபி.

ஒருநாள்: ஹஸ்மதுல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குா்பாஸ் (வி.கீ.), இப்ராஹிம் ஜத்ரன், செதிகுல்லா அடல், டாா்விஷ் ரசூலி, ரஹ்மத் ஷா, இக்ரம் அலிகில் (வி.கீ.), முகமது நபி, அஸ்மதுல்லா ஒமா்ஸாய், ரஷீத் கான், நங்கியால் காரோடாய், கஸான்ஃபா், ஜியா உா் ரஹ்மான், ஃபரீத் மாலிக், பிலால் சமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.