தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

News image

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்

Updated On :26 மே 2026, 8:30 pm IST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 26) அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பின், ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் இடதுகை பேட்டரான ஹஸ்மதுல்லா ஷகிதி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் இடம்பெற்று சமபலத்துடன் இருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்

ஹஸ்மதுல்லா ஷகிதி (கேப்டன்), அப்துல் மாலிக், செதிக்குல்லா அடல், ரஹ்மத் ஷா, ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஹ்மனுல்லா ஸத்ரான், அஃப்சார் ஸஸாய், இக்ரம் அலிக்கில், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், ஷாராஃபுதின் அஷ்ரஃப், நங்க்யால், அகமது, பிலால் ஷமி, ஸியா ஷரிஃபி, சலீம் சஃபி.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்

ஹஸ்மதுல்லா ஷகிதி (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், செதிக்குல்லா அடல், டார்விஸ் ரசூலி, ரஹ்மத் ஷா, இக்ரம் அலிக்கில், முகமது நபி, அஸ்மதுல்லா ஓமர்ஸாய், ரஷித் கான், நங்க்யால், ஏஎம் காஸன்ஃபர், ஸியா உர் ரஹ்மான், ஃபரீத் மாலிக், பிலால் ஷமி.

Summary

The Afghanistan Cricket Board today announced the squad for the Test match and ODI series against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.