திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டி20 கிரிக்கெட்டில் முதல்முறை... விராட் கோலி உலக சாதனை!

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய உலக சாதனை குறித்து...

News image

விராட் கோலி - படம்: ஆர்சிபி

Updated On :14 மே 2026, 11:51 am IST

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி அதிவேகமாக 14,000 ரன்களைக் கடந்த முதல் வீரராக உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக இந்த சாதனை கிறிஸ் கெயில் வசம் இருந்தது.

நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 192/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய 19.1 ஓவர்களில் 194/4 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் விராட் கோலி தனது 9ஆவது ஐபிஎல் சதத்தை நிறைவு செய்து, ஆட்ட நாயகன் விருது வென்றார். 105 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த சதத்துடன் அவர் டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்துள்ளார். 409 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

அதிவேகமாக 14,000 ரன்களைக் கடந்தவர்கள்

1. விராட் கோலி - 409 இன்னிங்ஸ்

2. கிறிஸ் கெயில் - 423 இன்னிங்ஸ்

3. டேவிட் வார்னர் - 431 இன்னிங்ஸ்

4. ஜாஸ் பட்லர் - 468 இன்னிங்ஸ்

5. அலெக்ஸ் ஹேல்ஸ் - 505 இன்னிங்ஸ்

Summary

Fastest ever to complete 14,000 runs in t20 history created by King Kohli

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.