டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாஹிப்சாதா ஃபர்ஹான் சதம்: நமீபியாவுக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

டி20 உலகக் கோப்பையின் முக்கியமான போட்டியில் பேட்டிங்கில் அசத்திய பாகிஸ்தான் குறித்து...

News image
சதமடித்த மகிழ்ச்சியில் சாஹிப்சாதா ஃபர்ஹான்.- படம்: ஏபி
Updated On :18 பிப்ரவரி 2026, 11:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையின் முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களில் 199/3 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் சதம் அடித்து அசத்தினார்.

டி20 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அணியின் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

ஷதாப் கான் 22 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றால், சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும். தோல்வியுற்றால் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.