ஒலிம்பிக் மாரத்தான்: பதக்கம் வெல்ல தயாராகும் ராம்சிங் யாதவ்
உதகை, ஜூலை 14: லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் தங்கம் வெல்வதற்காக இந்திய வீரர் ராம்சிங் யாதவ் உதகையில் கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பயிற்சிக் காலத்தில் ஊடகங்களுடன் பேசக் கூடாத









