தசை நார் சிதைவு நோயுடன் உயிருக்குப் போராடும் அண்ணன், தங்கை: தமிழக அரசு கை கொடுக்குமா?
தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகன், மகள் இருவரையும் 18 ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த தங்கபாண்டியன்-மங்கையர்கரசி தம்பதி.











