விளைச்சல் அதிகரிப்பு, வாங்க வியாபாரிகள் இல்லை: சாலையோரம் குவிக்கப்படும் கொல்லிமலை பலாப் பழங்கள்!
கரோனா பாதிப்பு, விளைச்சல் அதிகரிப்பு, வியாபாரிகள் வருகை இல்லாதது போன்றவற்றால் கொல்லிமலை பலாப்பழங்கள் நாமக்கல், சேலம் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரம் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்ட










