முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியாக குறைவு
பருவ மழை முற்றிலும் பொய்த்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியாக குறைந்துள்ளது.


சென்னை: பருவ மழை முற்றிலும் பொய்த்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு விநாடிக்கு வெறும் 16 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் தமிழக குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளது
விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் அணையின் நீர்மட்டம் 20 அடி அதிகமாக 130.80 அடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...