வரதட்சணையின் காரணமாக பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது: ஆட்சியர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில் சமூக நலத்துறை சார்பில் வரதட்சணை ஒழிப்பு தினம் குறித்த கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்










