விருதுநகர் அருகே வீடுகள் மீது கல்வீச்சு சம்பவம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
விருதுநகர் அருகே இருபிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கோயில் பிரச்னையை தீர்த்து வைக்கவும்










