நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளர் விபரம்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர், விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் பொறுப்புக்குழு உறுப்பினர், மதுரை

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:37 am

எஸ். பாண்டியன்

பெயர் -எஸ்.இரத்தினவேல்

தகப்பனார் பெயர்-சுப்பையாநாடார்

வயது-71

மனைவி-ஆர்.பத்மினி(விருதுநகர்)

சொந்த ஊர்-சிவகாசி

குழந்தைகள்- சுபா(திண்டுக்கல்), அனிதா(அமெரிக்கா) இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது

கல்வித் தகுதி: பி.காம், பி.எல்.(1965 முதல் 70 வரையில் வழக்குரைஞர் தொழில்)

தொழில்: வீட்டு உபயோக பொருள்களின் விநியோகஸ்தர் உள்ளிட்டவை.

தற்போதைய பதவி:

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர், விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் பொறுப்புக்குழு உறுப்பினர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர், மத்திய அரசின் கலால் வரி மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புக்கள் வகித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.