ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பள்ளிகொண்டாவில் கார் திருட்டு

பள்ளிகொண்டாவில் கார் திருட்டு போனதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:00 pm

எம். அருண்குமார்

பள்ளிகொண்டாவில் கார் திருட்டு போனதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

பள்ளிகொண்டா ராகவேந்திரா தெருவை சேர்ந்தவர் குமார். இவர் சனிக்கிழமை இரவு வீட்டின் முன்பு காரை நிறுத்திச் சென்றாராம்.  ஞாயிற்றுக்கிழமை காலை பார்த்தபோது கார் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.  புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.