தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப் பிரிவு தொடங்க வேண்டும்: தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
சேலம், ஜூன் 24: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப் பிரிவு தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மாநில பொது









