தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கேரள முதல்வர் வி. டி. சதீசனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

News image

பிரதமர் மோடியுடன் முதல்வர் சதீசன்

Updated On :31 மே 2026, 11:37 am IST

புது தில்லி : கேரள முதல்வர் வி. டி. சதீசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

கேரளத்தின் எர்ணாகுளம் அருகே நெட்டூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா் வி. டி. சதீசன் இன்று (மே 31) தமது 62-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன. அந்த வகையில், வி. டி. சதீசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) கூட்டணியிலிருந்து நீண்ட இழுபறிக்குப் பின், கட்சி மேலிடத்தால் அம்மாநில முதல்வராக வி. டி. சதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 18-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

கேரள முதல்வராகப் பதவியேற்ற சதீசன் தில்லி சென்று பிரதமர் மோடியை மே 26-இல் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Summary

Birthday wishes to Keralam CM, VD Satheesan. May he be blessed with a long life and good health says Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.