திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்!

ராஜஸ்தானில் புழுதிப் புயல் பற்றி..

News image

புழுதிப் புயல்

Updated On :30 மே 2026, 4:09 pm IST

ராஜஸ்தானின் பிகானேரில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று பிற்பகலில் ராஜஸ்தானின் பிகானேரில் திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலால் நகரின் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் கட்சித்திறன் வெகுவாகக் குறைந்து, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

அப்பகுதியிலிருந்து பகிரப்பட்ட காணொலிகளில், பலத்த காற்று அடர்த்தியான புழுதிப் புயல் வானத்தை அடர் ஆரஞ்சு-பழுப்பு நிறமாக மாற்றியது. அப்பகுதியில் சூறாவளி போல் காற்று வீசியதால் மரங்கள் குலுக்கி அசைந்தன. அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் வீடுகளுக்குள்ளே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இந்தப் புழுதிப் புயல், வடமேற்கு இந்தியாவைப் பாதிக்கும் நிலையற்ற வானிலையின் ஒரு பகுதியாகும். அங்குக் கடுமையான வெப்பத்தைத் தொடர்ந்து பலத்த காற்று, புழுதிப் புயல்கள் மற்றும் பல பகுதிகளில் ஆங்காங்கே மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

Summary

A powerful dust storm swept across Rajasthan’s Bikaner on Saturday afternoon, engulfing parts of the city in a massive wall of dust and dramatically reducing visibility.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.