வேட்பாளர்கள் சாதி, மதம் குறித்துப் பேசினால், வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்புங்கள்' - பிரியங்கா காந்தி
வேட்பாளர்கள் யாரேனும் சாதி, மதம் குறித்துப் பேசினால் மக்களாகிய நீங்கள் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்புங்கள் என டேராடூனில் காணொலி பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.










