/

தில்லியில் ஒரு சில நாள்களில் பிளாஸ்மா வங்கி: கேஜரிவால்

புது தில்லியில் இன்னும் ஒரு சில நாள்களில் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image

தில்லியில் ஒரு சில நாள்களில் பிளாஸ்மா வங்கி

Updated On :29 ஜூன் 2020, 7:14 am


புது தில்லி: புது தில்லியில் இன்னும் ஒரு சில நாள்களில் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜரிவால், கரோனா பாதித்து குணமடைந்தவர்கள், பிளாஸ்மா தானம் அளிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருக்கும் கேஜரிவால், கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, தில்லியில் பிளாஸ்மா வங்கியை உருவாக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

தில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மையம், பிளாஸ்மா வங்கியை அமைக்கிறது. இங்கு, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் யாருக்கு வேண்டுமானாலும் பிளாஸ்மா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.