மல்லையாவுக்கு இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்லை: தில்லி நீதிமன்றம் கண்டனம்!
இந்திய வங்கிகளிடம் ரூ.9000 கோடியளவுக்கு கடன் பெற்று விட்டு, திரும்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் பதுங்கியிருக்கும், தொழிலதிபர் மல்லையாவுக்கு, இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்லை ...










