ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மோடி, அமித் ஷாவை காட்டுமிராண்டி, பைத்தியம் என்று கூறிய லாலு மீது வழக்குகள்

பிகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா குறித்து மோசமாகப் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:25 am

PTI

பிகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா குறித்து மோசமாகப் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாஜக தலைவர் அமித் ஷாவை காட்டு மிராண்டி என்றும், பைத்தியம் என்றும் கூறி லாலு மீது பிகார் மாநிலம் சச்சிவாலயா காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதே போல, கண்டி காவல்நிலையத்தில், பிரதமர் நரேந்திர மோடியை காட்டுமிராண்டி என்று கூறியதற்காக லாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.