இந்திய அணுசக்தி கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் டாட்டா மெமோரியல் சென்டர் என்பது ஒரு முழுமையான புற்றுநோய் சிகிச்சை மையமாகும். நோயாளிகளுக்கான பராமரிப்பு, புற்றுநோய் தடுப்பு, புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் புற்றுநோயியல் மற்றும் அது சார்ந்த துறைகளில் நிபுணத்துவ மேம்பாடு ஆகியவற்றில் மிக உயர்ந்த தரநிலைகளை அடைவதே இதன் நோக்கமாகும்.
இந்த நிறுவனம் மத்திய அரசின் அணுசக்தித் துறையின் நிதியுதவி மற்றும் கட்டுப்பாட்டிற்கு உள்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
இந்த நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து இன்றைக்குள் (ஜூன் 11) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : TMC/PUNJAB/AD/02/2026
பணி: Scientific Officer
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.38,400 - 47,600
தகுதி: M:Sc.Microbiology பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பட்டப்படிப்புடன் | டிஎம்எஸ்டி முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant - C (Medical graphics)
காலியிடம்: 1 (OBC)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: Fine Arts பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் Clinical Photography and Digital Studio Photography-இல் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Scientific Assistant - 'C' (Nuclear Medicine)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: Nuclear Medicine,Physics, Chemistry,Biology பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Medical Social Worker
காலியிடம்: 1 (UR)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: MSW பட்டம்பெற்று 1 ஆண்டு Medical Social Worker பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: House Keeper
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: B.Sc. Hotel Management படிப்புடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30- க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Engineer (Civil)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: Civil Engineering பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant (Bio-medical Engineering)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: Bio-medical, Medical Electronicsபிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant 'B' (C.S.S.D)
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ.9,300 - 34,800
தகுதி: ஏதாவதொரு பிரிவில் பி.எஸ்சி முடித்திருப்பதுடன் (CSSD) டெக்னீசியனாக இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant (Physiotheraphy)
காலியிடம்: 1 (UR)
சம்பளம்: மாதம் ரூ. 9,300 - 34,800
தகுதி: பி.எஸ்சி Physiotheraphy பட்டப்படிப்பை முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant (Radiation On-cology)
காலியிடங்கள்: 2 (UR)
வயதுவரம்பு 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 9,300 - 34,800
தகுதி: B.Sc. Physics Radiotheraphy Technology பாடத்தில் P.G. Diploma முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Tecnician 'C' (Dental Mechanic)
காலியிடம் : 1 (UR)
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி அறிவியல் பாடப்கல்வித்தகுதி அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் Dental Mechanic படிப்பை முடித்து- 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Tecnician (OT/ICU)
காலியிடங்கள்: 1. ICU-2
பணி: Operation Theatre - 5
சம்பளம்: மாதம் ரூ.25,500
தகுதி அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் ICU, Operation Theatre Technician பாடத்தில் 1 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Tecnician
காலியிடங்கள்: 5 (UR)
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical,Plumbing, Carpentary, A/C Mechanic போன்ற ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Tecnician (Multi Skilled)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Plumbing டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது +2 தேர்ச்சியுடன் Hospital,Residential Building Civil Work பராமரிப்பு பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.tmc.gov.in இணையதளத்தில் Career பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்கை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.6.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
TMC invites applications from eligible candidates, who are keen to pursue a career in TMC. Full time positions in various departments available in....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருங்காட்சியகத்தில் டெக்னீசியன், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?







