தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் என்ன தெரியுமா?
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 231


இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 231 அஞ்சல் உதவியாளர், போஸ்ட்மேன் எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 231
பணி: Postal Assistant/Sorting Assistant - 89
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
பணி: Postman - 65
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
வயது வரம்பு: 31.12.2019 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff (MTS)-77
வயது வரம்பு: 31.12.2019 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 56,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேரக்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Director (Recruitment), 0/o the Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai-600002
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/SQTNNotification2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...