/

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா? 

தலைநகர் தில்லியில் உள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:16 am

ஆர். வெங்கடேசன்


தலைநகர் தில்லியில் உள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellow

காலியிடங்கள்: 26

சம்பளம்: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: Chemistry, Organic Chemistry, Inorganic Chemistry, Analytical Chemistry, Environment Science துறைகளில் முதுகலை பட்டம் பெற்று கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Central Pollution Control Board (CPCB) Head Office, Delhi

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.06.2019

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களைப்பற்றிய பயோடேட்டாவை தயார் செய்து அதனுடன் சுயசான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTk0XzE1NTk5MDg2MDFfbWVkaWFwaG90bzEyMjEzLnBkZg== என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.