தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
தேசிய நெடுஞ்சாலைத்துறையில் நிரப்பப்பட உள்ள 73 மேலாளர் மற்றும் கணக்கு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு


தேசிய நெடுஞ்சாலைத்துறையில் நிரப்பப்பட உள்ள 73 மேலாளர் மற்றும் கணக்கு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 73
பணி: Manager (Finance & Accounts)
காலியிடங்கள்: 41
சம்பளம்: மாதம் ரூ.67,700- 2,08,700
பணி: Accounts Officer
காயிடங்கள்: 32
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: Commerce, Accounts பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது ICAI, ICWAI, MBA(Finance) பெற்று 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு, விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Ajay Malik, DGM(HR & Admn) - IB, Plot No: G-5 & 6, Sector - 10, Dwarks, New Delhi - 110 075.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhai.org/writereaddata/Portal/JobPost/1192/1_Details_Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.05.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...