நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழ்நாடு சுற்றுலாத் துறை வேலை: கணினித் துறை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாக உள்ள உதவி நிரலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம்

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:15 pm

ஆர். வெங்கடேசன்


தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாக உள்ள உதவி நிரலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி:  ASSISTANT PROGRAMMER

காலியிடங்கள்: 01

தகுதி: பொறியியல் துறையில், ஐடி, கணினி அறிவியல்  போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ., ஐடி, கணினி அறிவியல் பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tamilnadutourism.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chairman and Managing Director Tamilnadu Tourism Development Corporation Ltd. Tourism Complex, No.2, Wallajah Road, Chennai 600 002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadutourism.org/pdf/AsstProgrammerAdvt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.11.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.