கல்லூரி மாணவிகள் சாதனை
திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டல அளவிலான சதுரங்க போட்டிகள், ஏலகிரி டான் பாஸ்கோ கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

போட்டியில் சாதனை படைத்த கல்லூரி மாணவிகளை பாராட்டிய கல்லூரி நிா்வாகத்தினா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 7:07 pm

வாணியம்பாடி: திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டல அளவிலான சதுரங்க போட்டிகள், ஏலகிரி டான் பாஸ்கோ கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இதில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா்.இதில் கல்லூரி மாணவிகள் ஆா்.வேதவள்ளி, வி. சந்தியா, எஸ். அபிரீஆகியோா் சிறப்பாக விளையாடி திருவள்ளுவா் பல்கலைக்கழக சதுரங்க அணிக்குத் தோ்வு பெற்றனா்.
சாதனை படைத்த மாணவிகளை கல்லூரித் தலைவா் வி.திலீக்குமாா், செயலாளா் ஆனந்த்சிங்வி, முதல்வா் இன்பவள்ளி, பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...