பவர்கிரிட் நிறுவனத்தில் பொறியாளர் வேலை
பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ன.
பதவி: Assistant Engineer (Safety)
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு: 30.11.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவி: Assistant Officer (Accounts)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு: 30.11.2018 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவி: Sr.Engineer (Electrical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000
வயதுவரம்பு: 30.11.2018 தேதியின்படி 41 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவி: Dy.Manager (Electrical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000
வயதுவரம்பு: 30.11.2018 தேதியின்படி 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.powergrideindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergrideindia.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...