என்எம்டிசி நிறுவனத்தில் பராமரிப்பு உதவியாளர் வேலை
என்எம்டிசி என அழைக்கப்படும் தேசிய தாதுவள மேம்பாட்டு கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 44 மெயின்டனன்ஸ் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு


என்எம்டிசி என அழைக்கப்படும் தேசிய தாதுவள மேம்பாட்டு கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 44 மெயின்டனன்ஸ் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மெயின்டனன்ஸ் அசிஸ்டன்ட்
காலியிடங்கள்: 44
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
தகுதி: வெல்டிங், மெஷினிஸ்ட், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரீசியன் போன்ற பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nmdc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...