கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஆவின் நிறுவனத்தின் வேலை: பிப்ரவரி 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 2018-ஆம் ஆண்டிற்கான 20 மேலாளர், துணை மேலாளர்

News image
aavin
Updated On :30 ஜனவரி 2024, 12:04 pm

ஆர். வெங்கடேசன்

கிருஷ்ணகிரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 2018-ஆம் ஆண்டிற்கான 20 மேலாளர், துணை மேலாளர் எக்ஸிகியூட்ட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (Vety) - 01
பணி: Manager (Pur) - 01
பணி: Manager (Accounts) - 01
பணி: Manager (Mkg) - 012
பணி: Dy.Manager (Dairy)  - 01
பணி: Dy.Manager (DC) - 02
பணி: Dy.Manager (System) - 01
பணி: Executive (Office)  - 01
பணி: Executive (System) - 01
பணி: Executive (Lab) - 02
பணி: Extension Officer Gr.II - 04
பணி: Private Secretary Fr.II - 01
பணி: Jr.Executive (Office) - 01
பணி: Jr.Executive (Typing) - 01

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை கேட்பு வரைவோலையாக (டி.டி) பொது மேலாளர், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி என்ற பெயரில் கிருஷ்ணகிரியில் மாற்றத்தக்க வகையில் எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.co.in என்ற முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
பொதுப மேலாளர், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி-2.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com அல்லது http://aavinmilk.com/hrdha190118.html  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.