என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு நேஷ்னல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்டிபிசி) நிறுவனத்தில் காலியாக உள்ள 150 Executive Trainees பணியிடங்களுக்கான அறிவிப்பு


நேஷ்னல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்டிபிசி) நிறுவனத்தில் காலியாக உள்ள 150 Executive Trainees பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 150
பணி: Executive Trainees
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மைனிங்க் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2018 தேர்வு, ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ntpccareers.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ntpccareers.net/et18/my_files/Advt.%20in%20English-01.18.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...