டிஎன்பிஎல் நிறுவனத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் வேலை
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை (டிஎன்பிஎல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்து


சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை (டிஎன்பிஎல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: junior Steno-Typist Grade-III Trainee
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.7,734 - 9,224
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் பயோடேட்டா மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (Corporate Technical Cell), Tamil Nadu Newsprint and papers Limited, No,Mount Road, Guindy, Chennai - 600 032.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.01.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...