விண்ணப்பித்துவிட்டீர்களா..? BHEL நிறுவனத்தில் பொறியாளர் டிரெய்னி வேலை
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் (BHEL) நிரப்பப்பட உள்ள 50 என்ஜினியர் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு


பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் (BHEL) நிரப்பப்பட உள்ள 50 என்ஜினியர் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து நாளைக்குள் (பி.3) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 50
பணி: Engineer Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanical - 30
2. Electrical - 20
தகுதி: பொறியியல் துறையில் சம்ந்தப்பட்ட துறையில் பி.இ., பி.டெக் மற்றும் எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 29க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கேட்-2018 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.02.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhel.in/et_gate2018/static/et_gate2018_online_advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...