கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தெற்கு ரயில்வேயில் 737 வேலை: 10, பிளஸ் டூ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தெற்கு ரயில்வேயின் சென்னையில் நிரப்பப்பட உள்ள 737 தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கு 10, +2, ஐடிஐ முடித்த இளைஞர்களிடமிருந்து

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:08 pm

ஆர். வெங்கடேசன்

தெற்கு ரயில்வேயின் சென்னையில் நிரப்பப்பட உள்ள 737 தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கு 10, +2, ஐடிஐ முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 737

வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தகுதி : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்தவர்கள் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி, ஐடிஐ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1516796744237-001-CW-PER-ActApp%20Notification-2018-SIGNED%20COPY.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.