கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை: சிவில் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 2 ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 8 சைட் என்ஜினீயர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:08 pm

ஆர். வெங்கடேசன்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 2 ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 8 சைட் என்ஜினீயர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Site Engineer (Civil) 

காலியிடங்கள்: 08

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக் கதகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் இதற்கான நேரடி நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 03.02.2018 காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://chennaimetrorail.org/wp-content/uploads/2018/01/Advertisement-No-CMRL-HR-01-2018-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.