வேலை வேண்டுமா..? பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை
பரோடா வங்கியில் காலியாக உள்ள 362 Specialist Officers பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பரோடா வங்கியில் காலியாக உள்ள 362 Specialist Officers பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 361
பணி: Specialist Officers
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: MSME-Sales/Relationship Management - 25
பணி: MSME-Sales/Relationship Management - 59
பணி: MSMEMonitoring/Processing of Loans - 75
பணி: MSMEMonitoring/ Processing of Loans - 62
பணி: Finance / Credit - 100
பணி: Finance / Credit - 40
சம்பளம்: மாதம் ரூ.45,950 - 59,170
தகுதி: சிஏ, ஐசிடபுள்யூஏ, எம்பிஏ, பிஜிடிஎம் முடித்து குறைந்தபட்சம் 2 - 10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 25 முதல் 40க்குள் இருக்க வேண்டும். அறிக்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2018
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.co.in/writereaddata/Images/pdf/detailed-advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...