இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

மத்திய தகவல் ஒளிபரப்பு துறையில் லேப் டெக்னாலஜிஸ்ட் வேலை

மத்திய தகவல் ஒளிபரப்பு துறையில் (Broadcast Engineering) நிறுவனத்தில் காலியாக உள்ள லேப் டெக்னாலஜிஸ்ட் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:42 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய தகவல் ஒளிபரப்பு துறையில் (Broadcast Engineering) நிறுவனத்தில் காலியாக உள்ள லேப் டெக்னாலஜிஸ்ட் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.BECIL/HR/PROJECT/AIIMS/Advt.2017

பணி: Medical Lab Technologist

காலியிடங்கள்: 47

சம்பளம்: மாதம் ரூ.16,468

தகுதி: Medical Lab Technology, Medical Lab Science பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED என்ற பெயரில் புது தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து அவற்றுடன் டி.டி.யை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant General Manager, 
BECIL Head Office, 
14-B, Ring Road, I.P.Estate, New Delhi-110 002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.becil.com/uploads/vacancy/MLT8sept17pdf-36ebc504c4fadf98f6cd365fb7a9fb30.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.