மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு


மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: இந்தியா முழுவதும்.
மொத்த காலியிடங்கள்: 33
பணி: Staff Car Driver (Group C)
வயதுவரம்பு: 18 - 27
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் மற்று வாகன பழுதுபார்ப்பு அறிவுத்திறன், ஹிந்தி அல்லது ஆங்கில மொழி மற்றும் எண்களை படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு மற்றும் துறைவாரியான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_45103_10_1718b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...