இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி, உதவியாளர் பணியிடங்களுக்கான

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:49 pm

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி, உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் தில்லி மற்றும் கார்ப்பரேட் மையம், குர்கான்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Diploma Trainee (Electrical) - 41
பணி: Diploma Trainee (IT) - 10
பணி: Assistant (Finance) - 19
பணி: Diploma Trainee (Electronics) - 04
பணி: Jr. Officer Trainee (HR) - 04
பணி: Assistant (Finance) - 03

வயதுவரம்பு: 20.09.2017 தேதியின்படி 27,28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,500 - 27,500

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், பி.காம், மனித வளத்தில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  http://www.powergridindia.com -என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு Assistant (F&A) பணிக்கு ரூ.200. மற்ற அனைத்து பணிக்கும் ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

எழுத்துத் தேர்வு மையம்: தில்லி, ஜெய்ப்பூர் மற்றும் நொய்டா

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2017
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.powergridindia.com/sites/default/files/NR1_Recruitment_Detailed_Advertisement_2017_3.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.