கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன மற்றும் காலநிலை மாற்றத் துறையில் காலியாக உள்ள 18 சயிண்டிஸ்ட் பணியிடங்களுக்கு

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:59 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன மற்றும் காலநிலை மாற்றத் துறையில் காலியாக உள்ள 18 சயிண்டிஸ்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientist
காலியிடங்கள்: 18
காலியிடங்கள் விவரம்: 
1.  Scientist ‘F’ - 04 
சம்பளம்: மாதம் ரூ.131100-216600
2.  Scientist ‘D’ -  01 
3.  Scientist ‘D’ - 01 
சம்பளம்: மாதம் ரூ.78800 - 209200
4.  Scientist ‘C’ -  05 
சம்பளம்: மாதம் ரூ. 67700 - 208700
5.  Scientist ‘B’ -  01 
6.  Scientist ‘B (Chemist)’ -  03 
7.  Scientist ‘B’ - 01
சம்பளம்: மாதம் ரூ. 56100 - 177500 
8.  Scientist ‘E’ - 02 
சம்பளம்: மாதம் ரூ. 118500 - 214100 

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: Scientist 'B, C' பணிகளுக்கு 35க்குள்ளும், Scientist ‘D’ பணிகளுக்கு 40க்குள்ளும், Scientist ‘E’  பணிகளுக்கு 45க்குள்ளும், Scientist ‘F' பணிகளுக்கு 50க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Section Officer (P.III),
Ministry of Environment, Forest, and Climate Change,
1st floor, Block-Prithvi, Indira Paryavaran Bhawan,
Jor Bagh road, Aliganj, New Delhi-110003.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://envfor.nic.in/sites/default/files/ADVT%20NO.%2001022017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.