நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 81 சிறப்பு அதிகாரி வேலை

ஒஎன்ஜிசி என அழைக்கப்படும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரியாவு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 81 சிறப்பு அதிகாரி

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:56 pm

ஆர். வெங்கடேசன்

ஒஎன்ஜிசி என அழைக்கப்படும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரியாவு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 81 சிறப்பு அதிகாரி (ஸ்பெஷலிஸ்ட், எக்ஸ்பெர்ட்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நவம்பர் 3-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.: 

பணி: Specialists/ Experts

வயதுவரம்பு: Junior Expert பணிக்கு 40க்குள்ளும், Assistant Expert பணிக்கு 45க்குள்ளும், Senior Expert பணிக்கு 53க்குள்ளும், Expert பணிக்கு 50க்குள்ளும், 
Lead Expert பணிக்கு 56க்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல், சிவில், டிரிலிங், எலக்ட்ரிக்கல், என்விரான்மென்ட், ஜியாலிஜி, ஜியோ பிசிக்ஸ்ட், மெக்கானிக்கல், புரொடக்சன், ரிசர்வ் போன்ற துறைகளில் முதுகலை பட்டமும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.70,000 - 1,20,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/10/23/ONGC_Recruitment.pdf என்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.