மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 30 விஞ்ஞானி பி, உதவி சட்ட அதிகாரி, மூத்த அறிவியல் உதவியாளர் உள்ளிட்ட


மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 30 விஞ்ஞானி பி, உதவி சட்ட அதிகாரி, மூத்த அறிவியல் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 30
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Scientist ‘B’ - 13
2. Assistant Law Officer - 01
3. Senior Scientific Assistant - 03
4. Lower Division Clerk - 03
5. Field Attendant - 01
6. Senior Law Officer - 01
7. Senior Technical Supervisor - 02
8. Section Officer - 01
9. Private Secretary - 01
10. Assistant Director (OL) - 01
11. Senior Scientific Assistant - 02
12. Technical Supervisor - 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Administrative Officer,
Administration, (Recruitment),
Central Pollution Control Board,
“Parivesh Bhawan”, East Arjun Nagar,
Shahdara, Delhi-110032.
மேலும் வயதுவரம்பு சலுகை, எழுத்துத் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்களை அறிய www.cpcb.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...