பாரத் டைனாமிக்ஸ் நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை
பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் டைனாமிக்ஸ் லிமிடெட் "Bharat Dynamics Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி


பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் டைனாமிக்ஸ் லிமிடெட் "Bharat Dynamics Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainee
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electrical - 02
2. Electronics - 09
3. Computer Science - 03
4. Optics - 01
5. Finance - 08
6. Company Secretary - 01
விண்ணப்பிக்கும் முறை: www.bdi-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2017
மேலும் தகுதி, வயதுவரம்பு, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bdi-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...