நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

இஸ்ரோவில் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இஸ்ரோ (ISRO) என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 84 இளநிலை ஆராய்ச்சியாளர், இணை ஆராய்ச்சியார் (ஆர்.ஏ.,)

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:00 pm

ஆர். வெங்கடேசன்

இஸ்ரோ (ISRO) என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 84 இளநிலை ஆராய்ச்சியாளர், இணை ஆராய்ச்சியார் (ஆர்.ஏ.,) தொழில்நுட்ப உதவியாளர் (டி.ஏ.), ஆராய்ச்சி உதவியாளர் (எஸ்.ஏ.), தொழில்நுட்பனர் (டெக்னீசியன்-பி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. Junior Research Fellows (JRF) 
2. Research Associates (RA)
3. Technical Assistant (Electronics / Electronics & Telecommunication, Computer Science/ Information
4. Technology, Mechanical)
5. Scientific Assistant
6. Technician ‘B’

வயதுவரம்பு: 17.11.2017 தேதியின்படி இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற அனனைத்து பணியிடங்களுக்கு 35க்குட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., மெக்கானிக்கல் போன்ற பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள். பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., இயற்பியல், அப்ளைடு பிசிக்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.11.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 30.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.sac.gov.in/OSAR/Pdfs/0317-Part1.pdf;jsessionid=DC44CF41F7251E2D7522DCEFE1349BF9/ http://recruitment.sac.gov.in/OSAR/Pdfs/0317-Part2.pdf;jsessionid=DC44CF41F7251E2D7522DCEFE1349BF9 ஆகிய இணையதள பக்கங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.