நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அரசு மருத்துவமனையில் 171 டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள 2017-18-ஆம் ஆண்டிற்கான பிளாஸ்டர் டெக்னீசியன், அனஸ்தீசியா டெக்னீசியன், ஹார்ட் நுரையீரல்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:29 pm

ஆர். வெங்கடேசன்

தமிழக அசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள 2017-18-ஆம் ஆண்டிற்கான பிளாஸ்டர் டெக்னீசியன், அனஸ்தீசியா டெக்னீசியன், ஹார்ட் நுரையீரல் ஹைப்போதர்மியா மெஷின் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வைணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 171
பணியிடம்: தமிழ்நாடு
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Heart Lung Hypothermia Machine Technician - 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,000 = தர ஊதியம் ரூ.2,400
2. Plaster Technician Grade- II - 87
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,650
3. Anaesthesia Technician - 77
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,650
வயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.05.2017
கட்டணம் செதுத்துவதற்கான கடைசி தேதி: 31.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mrb.tn.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.