ஐரோப்பாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் போடோ/க்ளிம்ட் அணி முதல்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தைய சுற்று) தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த சீசனில் ரன்னர் அப் அணியான இண்டர் மிலனை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நார்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள போடோ நகரைச் சேர்ந்த ஒரு தொழில்முறை கால்பந்து கிளப்தான் போடோ/க்ளிம்ட். இந்த அணி இன்டர் மிலனுடன் முதல் கட்ட போட்டியில் 1- 3 என வென்றது.
இரண்டாம் கட்ட போட்டியில் 1- 2 என வென்ற அசத்தியது. மொத்தமாக, 2-5 என்ற கோல்களில் வென்று, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.
நார்வேயில் கடந்த நவம்பர் முதல் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் இந்த அணி பலம் வாய்ந்த மான்செஸ்டர் சிட்டி, அத்லெட்டிட் மாட்ரிட், இன்டர் மிலன் அணிகளை வீழ்த்தி அசத்தியுள்ளது.
நார்வே நாட்டு அணிகளில் இதற்கு முன்பாக 1999/2000 சீசனில் ரோஸன்பெர்க் அணி மட்டுமே ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய அனைத்து போட்டிகளில் போடோ/க்ளிம்ட் அணியின் ஜென்ஸ் பீட்டர் ஹாஜ் கோல் அடித்து அசத்தியுள்ளார்.
இண்ட்ர மிலனுடன் சிறப்பாக ஆடிய இவர் இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.
Summary
History Written in yellow. FK Bodø/Glimt have qualified for the Round of 16 of the UEFA Champions League for the FIRST time ever.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்
ஆஸி.யின் முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்! 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!

பெகுலா, சோபியா, படோஸா வெற்றி

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


