அகமதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை
அகமதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நிரப்பப்பட உள்ள 459 அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அகமதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நிரப்பப்பட உள்ள 459 அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: அஹமத்நகர், மகாராஷ்டிரா
மொத்த காலியிடங்கள்: 459
நிறுவனம்: Ahmednagar District Central Co-operative Bank
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: First Class Officer - 05
சம்பளம்: மாதம் ரூ.12,000
பணி: Second Class officer - 63
சம்பளம்: மாதம் ரூ.10,000
பணி: Junior Officer - 236
சம்பளம்: மாதம் ரூ.8,000
பணி: Clerical - 155
சம்பளம்: மாதம் ரூ.6000
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 21 முதல் 38க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.adccbanknagar.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2017
மேலும் விண்ணப்பக் கட்டணம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.adccbanknagar.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...