இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

வேதம் படித்தவர்களுக்கு திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை!

திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தில் நிரப்பப்பட உள்ள 34 Adhyapaka பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆந்திர மாநில அரசு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:46 pm

ஆர். வெங்கடேசன்

திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தில் நிரப்பப்பட உள்ள 34 Adhyapaka பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆந்திர மாநில அரசு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வேதம் கற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 34

பணியிடம்: திருப்பதி

பணி: Adhyapaka

தகுதி: கிருஷ்ண யஜுர் வேதம், சுக்ல யஜுர் வேதம், ரிக் வேதம், சாந்த வேதம் மற்றும் சம்திதாவின் சான்டிக்யம் (முழுப் பகுதி), அதர்வண வேதங்களை முறையாக படித்து சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 29.05.2017 தேதியின்படி 18 - 42க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,000 - 18,000.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Executive Officer, S.V.I. of Higher Vedic Studies, SVETA Building, Chandragiri Road, T.T.Devasthanams, Tirupati–517502, Andhra Pradesh

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2017
மேலும் விரிவான தகுதிகள், வயது வரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tirumala.org/Documents/201706011543123918.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.