இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:46 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான Senior Quality Assurance Estt (Armaments) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் செமி ஸ்கில்டு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 07

பணி: Technician Semi Skilled
1. Fitter - 05
2. Carpenter - 01
3. Machinist - 01
 
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5400 - 20200 + தர ஊதியம் ரூ.1800.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.dgqadefence.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அதனை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“Senior Quality Assurance Officer, Senior Quality Assurance Establishment (Armaments), Tiruchirappalli-620016, (Tamilnadu)”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10203_18_1718b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.